பொலிஸாரை உடனே தொடர்பு கொள்ள புதிய அலைபேசிச் செயலி அறிமுகம்
அவசர கால நிலைமையின் போது விரைவாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதற்காக புதிய அலைபேசிச் செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவசர கால நிலைமையின் போது விரைவாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதற்காக புதிய அலைபேசிச் செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை அவசர காலத்தில் 10 வினாடிகள் அழுத்தி இயங்கச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபர் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 119 அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதுடன், இந்தச் செயலியின் மூலமாகவும் விரைவாகத் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.