1 source
நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம்
நாடாளுமன்றத்தின் நான்கு உதவிப் பணிப்பாளர்களும் (நிர்வாகம்) 18 சிரேஷ்ட அதிகாரிகளும் நாடாளுமன்றத்தின் பிற துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயம் இன்று (01.09.2026) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சமீப காலங்களில் நாடாளுமன்றத்தின் பல்வேற
