இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு (ISPS) பயிற்சி, 2026 ஒக்டோபர் 08 காலி துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதன்படி, இந்தப் பயிற்சியின் போது அனுமதியற்ற நபர்கள் சட்டவிரோதமாக துறைமுக வளாகத்திற்குள் நுழைவதைத் தடுப்பது, அவ்வாறான சம்பவங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது, இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், அத்துடன் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதற்கு விரைவானதும் ஒருங்கிணைந்ததுமான பதிலளிப்பை மேற்கொள்வது தொடர்பான நடைமுறைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
Summarised from News.lk
Organisations- குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
- இலங்கை பொலிஸின் துறைமுக பொலிஸ் பிரிவு
- இலங்கை சுங்கத் திணைக்களம்
- இலங்கை துறைமுக அதிகாரசபை
- இலங்கை கடற்படையின்
Places- காலி துறைமுக வளாகத்தில்
- காலி துறைமுகத்தின்
- Sri Lanka
- Galle
Keywords- கடற்படையினரால்
- பாதுகாப்பு
- சர்வதேச
- பயிற்சி
- கப்பல்
- isps
- வசதி
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.