நல்லூர் கந்தசுவாமி ஆலய 16 ஆம் திருவிழா:
நல்லூர் கந்தசுவாமி ஆலய 16 ஆம் திருவிழா: மகர வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதியுலா வந்து அருள்பாலித்த வேல் பெருமான்!... The post நல்லூர் கந்தசுவாமி ஆலய 16 ஆம் திருவிழா: appeared first on Global Tamil News.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழாவின் 16 ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2026 செப்ரெம்பர் 01) மாலை பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 16 ஆம் திருவிழாவின் போது, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத வேல் பெருமான் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.