1 source
மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு அரசு முயற்சி: மொட்டுக் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசு முயற்சிப்பதானது, காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி
