1 source
5K ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது AIA, காப்புறுதி தரகர் சங்கம்
AIA மற்றும் இலங்கை காப்புறுதி தரகர்கள் சங்கம் இணைந்து பியோண்ட் ரிஸ்க் 5Kயை வெற்றிகரமாக நிறைவு செய்தன. AIA இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் இலங்கை காப்புறுதி தரகர்கள் சங்கம் (SLIBA) ஆகியவை ஆரோக்கியம், நெட்வொர்க்கிங் மற்றும் ஒத்துழைப்பதில் இலங்கையின