2 sources
இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து
மாவனெல்லை, கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (31) பிற்பகல் அரநாயக்க திசையிலிருந்து மாவனெல்லை நகரத்தை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன்
