1 source
கிழக்கு திமோரில் இன்று முதல் 3 நாட்களுக்கு பாடசாலைகள் மூடல்
இந்தோனேசியாவின் காட்டுத் தீயைத் தொடர்ந்த புகை மற்றும் மூடுபனியின் விளைவாக கிழக்கு திமோரில் மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கிழக்கு திமோர் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில், அண்டை நாடுகளின் காட்டுத் தீ காரணமாக வளி மாசுபடுத