ஈராண்டுகளில் புதிய பாதையில் இலங்கை!
இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆட்சி முறைமைக்கும் அரசியல் கலாசாரத்துக்கும் மாற்றாக புதிய அணுகுமுறையை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. அரசியல், பொருளாதாரம், விவ