இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ வாக்குமூலம்
முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, எர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைக்காக இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜராகி ஒரு மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் நேற்று கால
