1 source
பாரிஸ் லூவர் அருங்காட்சியக கொள்ளை: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது!
பிரான்சின் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியக கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகள் ப
பிரான்சின் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியக கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகள் ப
இந்த கைதுகள் புதன்கிழமை இரவு பாரிஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர் ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த புதிய கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.