மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார். தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன் கண்ணம்மா தம்பதியினருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு பிறந்தார்.
மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன் கண்ணம்மா தம்பதியினருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பக் கல்வியை தலவாக்கலை சென்பெட்றிக்ஸ் கல்லூரியிலும், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தரம் வரையிலும் கற்றார்.
Summarised from அத தெரண
People- அழகன் கண்ணம்மா
- மு. சிவலிங்கம்
- முத்து முருகன்
Organisations- தலவாக்கலை சென்பெட்றிக்ஸ் கல்லூரியிலும்
- ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்
- மலையக மக்கள் முன்னணியின்
Keywords- எழுத்தாளரும்
- மலையகத்தின்
- ஆளுமையும்
- காலமானார்
- இலக்கிய
- சிரேஷ்ட
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.