கொஸ்மல்லியின் மைத்துனர் கொலை - வௌியான புதிய தகவல்கள்
ஒழுங்கடமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கொஸ்மல்லி' என்பவரின் மிக நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற 'பூத கழுவா' வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
