1 source
அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர், தனது தூதாண்மை நியமனச்சான்றுகளை கையளித்தார்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது பதவிக்காலத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் வகையில் அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தனது தூதாண்மை நியமனச்சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (25) கையளித்தார்.
