கடற்றொழில் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்!
"சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை,"
