1 source
கொழும்பை உலுக்கிய இரட்டை கொலை - இரு இளைஞர்கள் பலி: காதலால் நேர்ந்த விபரீதம்
இளைஞர்கள் குழுவினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் மோதலாக மாறியதில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கா
