2 sources
முதலை தாக்குதலுக்கு உள்ளானவரின் சடலம் மீட்பு
பெல்லன்வில குளத்திற்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்றபோது முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போயிருந்தவர் என பொரலஸ்கமுவ
