'சிசு செரிய' பாடசாலை பஸ் சேவை யாழ்ப்பாணம் - கொடிகாமம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று(01) ஆரம்பிக்கப்பட்டது.வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் 'சிசு செரிய' பாடசாலை பஸ் சேவை இன்று ஆரம்பமானது.கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
'சிசு செரிய' பாடசாலை பஸ் சேவை யாழ்ப்பாணம் - கொடிகாமம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று(01) ஆரம்பிக்கப்பட்டது. வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் 'சிசு செரிய' பாடசாலை பஸ் சேவை இன்று ஆரம்பமானது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
Summarised from News First - தமிழ்
Organisations- ட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை
- வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை
- சாவகச்சேரி பிரதேச செயலாளர்
- மத்திய பஸ் நிலைய
- கொடிகா
Keywords- பிரசன்னமாகியிருந்தனர்
- பாடசாலை
- செரிய
- சிசு
- சேவை
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.