பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இந்திய இயக்குநரின் மகன்? மறுக்கும் குடும்பத்தினர்
பிரபல பொலிவூட் (3 இடியட் திரைப்படம்) இயக்குநர் விது வினோத் சோப்ராவின் மகன் அக்னி தேவ் சோப்ரா, பாகிஸ்தான் சூப்பர் லீக் ஏலத்தில் பங்கேற்க
பிரபல பொலிவூட் (3 இடியட் திரைப்படம்) இயக்குநர் விது வினோத் சோப்ராவின் மகன் அக்னி தேவ் சோப்ரா, பாகிஸ்தான் சூப்பர் லீக் ஏலத்தில் பங்கேற்க
பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலில் அக்னி சோப்ராவின் பெயர் இடம்பெற்றிருந்தமை சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது தாயாரும் திரைப்பட விமர்சகருமான அனுபமா சோப்ராவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அக்னி சோப்ரா இதனை மறுத்தாலும், பாகிஸ்தான் சுப்பர் லீக் இணையதளத்தில் அவரது பெயர் மற்றும் விபரங்கள் இடம்பெற்றிருந்த ஸ்கிரீன்ஷொட்களை (Screenshots) ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.