3 sources
எப்பாமுல்ல சோக சம்பவம்: காணாமல் போன சிறுவனின் சடலம் மீட்பு
ஜா-எல, பமுனுகம எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (30) பிற்பகல் குறித்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் தனது மகள் மற்றும் மேலும் இரு சிறுவர்களுடன் இராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
