விளையாட்டுப் போட்டிக்கும் குழந்தையின் விநோத வேடத்திற்கும் விசாரணை…
செம்மணிப் புதைகுழிக்கு நீதி கேட்டு ஒரு முன்பள்ளிச் சிறுவன் அணிந்த விநோத உடை இப்போது காவல்துறை விசாரணைக்குரிய விடயமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கிலுள்ள சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவில
