நோயாளிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தனியார் மருத்துவ ஆய்வகம் முற்றுகை
நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் செயற்பட்ட லக்கல பகுதியில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றை நு
நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் செயற்பட்ட லக்கல பகுதியில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றை நு
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய இரத்த சேகரிப்பு குழாய்களை (blood collection tubes), கழுவி மீண்டும் பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய மற்றும் நோயாளிகளின் உயிருடன் விளையாடிய இந்த ஆய்வகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.