1 source
என்னிடம் ஒழுங்காக பேசுங்கள் - கோபத்தில் மெஸ்ஸி
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கோபத்தின் உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.