1 source
ரூ.28 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் கைதடியில் புதிய தபால் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம், கைதடியில் ரூ.28 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையம் இன்று(19.09.2026) காலை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
