"எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; சுதந்திரமாக தொழில் செய்ய விடுங்கள்!"
வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிவாரணேமே தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.அந்த மக்களை சுதந்திரமாக அவர்களது
வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிவாரணேமே தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.அந்த மக்களை சுதந்திரமாக அவர்களது
வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிவாரணேமே தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அந்த மக்களை சுதந்திரமாக அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழிவகுத்தாலே போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இதுவரை நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனவும் அதன் விவசாயிகள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.