ஜனாதிபதி அனுரவை “மகனே” என அழைத்த தந்தையைத் தேடிச்சென்ற ஒரு பயணம்!
கண்டி ஸ்ரீ தளதா பெரஹரா நிறைவு விழாவின் பாரம்பரிய சடங்குகளின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை "மகனே" என அழைத்த பாரம்பரியக் கலைஞரான பி. டி. ஜேமிஸ் (P. D. James) குறித்து பலரது கவனமும் திரும்பியுள்ளது. யகாவெல தம்பட்டம் (Tammattam) பாரம்பரிய பரம்
