1 source
ஈரான் மீதான அமெரிக்காவின் கொடூர தாக்குதல்
தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் அமைந்துள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்ற மண்டபத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடை
