நடிகையாக அறிமுகமாகும் அமலா ஷாஜி!
ஒரு காலத்தில் நான் கனவாக மட்டுமே கண்ட ஒன்று, இப்போது நனவாகி வருகிறது. இது என் முதல் திரைப்படம், இந்தத் தருணத்தை நான் என்றென்றும் போற்றுவேன். என்று இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி பதிவிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் நான் கனவாக மட்டுமே கண்ட ஒன்று, இப்போது நனவாகி வருகிறது. இது என் முதல் திரைப்படம், இந்தத் தருணத்தை நான் என்றென்றும் போற்றுவேன். என்று இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி பதிவிட்டுள்ளார்.
என்று இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி பதிவிட்டுள்ளார். 'சத்ரியன்' (2017) திரைப்படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு யுவன் சங்கர் ராஜா இருவரும் இணையும் இரண்டாவது கூட்டணி இது என்பதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், விக்ரம் பிரபுவின் 26 ஆவது திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.