1 source
நீச்சல், ஹொக்கியில் இலங்கை பின்னடைவு
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நீச்சல் மற்றும் ஹோக்கி போட்டிகளில் நேற்று (20) பங்கேற்றபோதும் இரண்டு போட்டிகளிலும் பின்னடைவையே சந்தித்தது. கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமான ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்டுகளு