பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் கூட்டாளி, மனைவி ஹெரோயினுடன் கைது
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை விமான நிலைய வீதிக்கு அருகில் நேற்றுமுன்தினம் (17) இரவு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் பெருந்தொகைப் பணத்துடன் தம்பதியினர் கைது செய்யப்பட்ட