திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புலம்பெயர்வு தகவல் மையம் (Migrant Information Centre – MIC) திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புலம்பெயர்வு தகவல் மையம் (Migrant Information Centre - MIC) திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் நேற்று (18) மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
