1 source
டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் அலுவலகத்தில் பல மணி நேரம் சல்லடை போட்டுத் தேடிய CID
யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இன்று (19) ஈடுபட்டனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்த
