இலங்கையின் டயமன்ட் லீக் மற்றும் அல்டிமேட் சம்பியன் பட்டத்துடன் நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவிற்கு SLT-MOBITEL கோலாகல வரவேற்பு
SLT-MOBITEL, உலகத் தடகள அரங்கில் இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை ஏற்படுத்தி, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தைப் படைத்துள்ள தனது வர்த்தக நாமத்தூதர் ருமேஷ் தரங்க பத்திரகேவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடுத்தடுத்த
