களுத்துறை, வெட்டுவகடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 44 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.காரில் வந்த சிலர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.காரில் வந்த சிலர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, வெட்டுவகடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 44 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் வந்த சிலர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
Summarised from News First - தமிழ்
Organisations- நாகொட வைத்தியசாலை
- ட வைத்த
- வைத்த
- நாகொ
Keywords- துப்பாக்கிச்சூட்டில்
- அனுமதிக்கப்பட்டதன்
- நடத்தியுள்ளதாக
- காயமடைந்தவர்
- சைக்கிளில்
- வயதானவர்
- காரில்
- நபரை
- பலி
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.