முற்றுகிறது முறுகல் : கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டதால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் தீவிர
