இலங்கை போக்குவரத்து சபையில் முதன்முறையாக பெண் நடத்துனர்கள் நியமனம்: வரலாற்றில் புதிய மைல்கல்!
இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றில் முதல் தடவையாக 19 பெண் நடத்துனர்கள் இன்று (06) நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.கொழும்
இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றில் முதல் தடவையாக 19 பெண் நடத்துனர்கள் இன்று (06) நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.கொழும்
கொழும்பு, மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று காலை நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றது முதல், போக்குவரத்துத் துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் துன்புறுத்தல்களைக் குறைக்கவும், பெண்களுக்கான சம வாய்ப்புகளை வழங்கவும் முன்னெடுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த நியமனங்கள் அமைந்துள்ளதாக அவர் மேலும்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.