1 source
மிதிகம சூட்டியின் 15 மில்லியன் பெறுமதியான சொத்து முடக்கம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடொன்றின் பயன்பாடு, உரிமை மாற்றம் அல்லது விற்பனையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு
