இலங்கை வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பு
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக நீர் விநியோகச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் நுகர்வோருக்கு ஏற்படக்கூட
