1 source
மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி
தொடருந்தில் மோதுண்டு வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீகமுவை காவல் நிலையத்திற்குப் முறைப்பாடு கிடைத்துள்ளது. நேற்று (14.10.2026) காலை, மீகமுவை கட்டுவ ரயில் நிலையத்தில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதுண்டு குறித
