1 source
தெஹிவளை, கொஹுவளை துப்பாக்கிச் சூடு - இருவர் கைது
கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற 2 வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இ
கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற 2 வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இ
இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கும் உதவிய குற்றச்சாட்டிலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து இருந்து 14 கிராம் 730 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொரலஸ்கமுவ மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த 18 வயதான இரண்டு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.