இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருளுடன் டொராண்டோ விமான நிலையத்தில் பயணி கைது
கனடா டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரின் உடைமையிலிருந்து 44 கிலோ ஹஷிஷ் (hashish) மற்றும் 13 கிலோ கொக்கைன் ஆகியவற்றை கனடிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கனடா எல்லைச் சேவை முகமையின் (CBSA) தகவலின்படி, இப்பொருட்கள் இலங்கைக்குக
