"அமெரிக்கா ஒரு சர்வாதிகார நாடாக மாறுகிறது": மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் எச்சரிக்கை
உலகளவில் ஜனநாயகம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்
உலகளவில் ஜனநாயகம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்
அரசியல் எதிரிகள் மற்றும் தன்னை விமர்சிக்கும் முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பழிவாங்கும் நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொள்வதாக அறிக்கை சாடியுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினரை உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துவது மற்றும் ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நிறுவனங்களின் அதிகாரங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் 'சர்வாதிகாரத்தின்' வெளிப்பாடெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.