1 source
ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை: 'குரோம்' பிரவுசரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் (Apple) நிறுவனம் மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது
