1 source
வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு
காணாமல் போயிருந்த வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம், அந்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 05ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக,