1 source
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
ஹட்டன் பன்மூர் பகுதியில் உள்ள குளத்திலிருந்து இரு பிள்ளைகளின் தந்தையொருவரரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் வனராஜா தோட்டத்தைச் சேர்ந்தவர் 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளி
