சூறாவளியால் ஏற்பட்ட சேதம் குறித்த தரவுகளை சேகரிக்க MillenniumIT ESP மற்றும் Microsoft உதவி
சூறாவளியால் ஏற்பட்ட சேதம் குறித்த தரவுகளை சேகரிக்க MillenniumIT ESP மற்றும் Microsoft உதவி - Rebuilding Sri Lanka திட்டத்திற்காக உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து நிதி மற்றும் பொருள் உதவி
