1 source
நெற்றில சுருக்கம் இருக்குனு கவலை படுறவங்களா நீங்க?
இன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம், போதிய தூக்கமின்மை, மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நெற்றியில் சுருக்கங்கள் மற்றும் முதிர்ச்சியின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
