இலங்கை சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க
தியகம மஹிந்த ராஜபக்ஷ மெய்வல்லுநர் விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்ற சம்பியன்ஸ் ட்ராக் அன்ட் ஃபீல்ட்' மெய்வல்லுநர் தொடரில், இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க புதிய தேசிய சாதனைப் படைத்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
