பழைய அரசியலின் கடைசி ஆயுதம் இனவாதமா? – சதீஸ் செல்வராஜ்
இந்நாட்டில் முப்பது வருடங்களாக நிலவிய கொடும் யுத்தத்திற்கு காரணகர்த்தா யாரென்று நினைக்கிறீர்கள்? சாதாரண சிங்கள மக்களா அல்லது சாதாரண தமிழ் மக்களா? நிச்சயமாக, இவர்கள் கிடையாது. சிங்கள மக்களுக்கு தமிழர்களைத் தமது எதிரிகளாகவும், தமிழர்களுக்கு சிங்கள மக்
