1 source
அமெரிக்க வீராங்கனை ஈசானி வகேலாவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச தடை
அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஈசானி வகேலா (Isani Vaghela), விதிமுறைக்கு மாறான பந்துவீச்சு முறையைக் கையாண்டதாகக
அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஈசானி வகேலா (Isani Vaghela), விதிமுறைக்கு மாறான பந்துவீச்சு முறையைக் கையாண்டதாகக
இது தொடர்பான முறைப்பாட்டையடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்பக் குழு அவரது பந்துவீச்சை ஆய்வு செய்தது. ஐசிசி விதிமுறை 6.7-ன் கீழ், ஈசானி வகேலாவின் பந்துவீச்சு முறையானது விதிகளுக்கு உட்பட்டு அமையவில்லை என்பதை உறுதி செய்த குழு, அவர் உடனடியாக சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச தடை விதித்து உத்தரவிட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.